அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க பா.ஜ.கவுக்கு துதி பாட வேண்டிய அவசியமில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-09 09:21 GMT
பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க துதி பாட வேண்டிய அவசியமில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அவர், 'கஜா' புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை எனவும் கூறினார். இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் என அமைச்சர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்