நீங்கள் தேடியது "Courtallam Falls"
28 Nov 2021 10:37 PM GMT
குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம் - குற்றாலம் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது
குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம் - குற்றாலம் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது
15 Oct 2020 7:48 AM GMT
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது.
3 Nov 2019 9:10 AM GMT
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
21 Oct 2019 8:50 AM GMT
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
தொடர் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
15 Aug 2019 9:17 AM GMT
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் - சுதந்திர தின விடுமுறையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
8 Aug 2019 4:21 AM GMT
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 July 2019 10:17 AM GMT
சாரல் மழை நின்றதன் எதிரொலி : குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த சாரல் மழை நின்றதையடுத்து, குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.
22 July 2019 5:46 AM GMT
குற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்
குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
13 Jun 2019 9:06 AM GMT
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
8 Jun 2019 1:41 PM GMT
பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்
பருவமழை பெய்யாத நிலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகள் உள்ள இடம் களையிழந்து காணப்படுகிறது.
28 April 2019 8:51 AM GMT
அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு
அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
9 Jan 2019 9:21 AM GMT
அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அ.தி.மு.க பா.ஜ.கவுக்கு துதி பாட வேண்டிய அவசியமில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.