குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

தொடர் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
x
தொடர் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று மாலையில் பெய்த பலத்த மழையால்  அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும், தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால், இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்