குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம் - குற்றாலம் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்த‌து

குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம் - குற்றாலம் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்த‌து
x
குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளம் - குற்றாலம் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்த‌து   

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யின் அருவியில், முன்புறம் உள்ள நடைபாலம் வரையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டியது. இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் பஜார் பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்