நீங்கள் தேடியது "திண்டுக்கல் சீனிவாசன்"

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?
7 Feb 2020 10:18 PM IST

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ஜமீல் அகமது, சாமானியர் //ஜவகர் அலி,அதிமுக //சிந்தன்,சி.பி.எம்//ஜெகதீஷ்,அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
21 Nov 2019 7:14 PM IST

"உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் எங்களுக்கு நஷ்டம் என்று கூறியுள்ளார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

ராகுல்காந்தி சொந்த ஊரில் விலைபோகாதவர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
2 April 2019 11:44 AM IST

ராகுல்காந்தி சொந்த ஊரில் விலைபோகாதவர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

காந்தியின் வாரிசு போல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசினால் எப்படி? - நகராட்சி ஆணையரை கடிந்து கொண்ட அமைச்சர்
24 Feb 2019 2:18 AM IST

"நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசினால் எப்படி?" - நகராட்சி ஆணையரை கடிந்து கொண்ட அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நகராட்சி ஆணையரை கடுமையாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு
11 Feb 2019 10:29 AM IST

"மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜிஆர்" - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பொதுமக்கள் மத்தியி்ல் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
9 Jan 2019 2:51 PM IST

அதிமுகவுக்கு எதிரி கட்சி தி.மு.க தான் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அ.தி.மு.க பா.ஜ.கவுக்கு துதி பாட வேண்டிய அவசியமில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல் மரப்பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...
16 Aug 2018 3:18 PM IST

தமிழகத்தின் முதல் மரப்பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

தமிழகத்தில் முதல் முறையாக, சென்னை வண்டலூர் அருகே, 2 கோடி ரூபாய் செலவில், மரப்பூங்கா ஒன்று திறக்கப்பட்டுள்ளது.