"7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அக்கறை இல்லை" - வைகோ

"ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள்" - வைகோ

Update: 2018-11-20 11:48 GMT
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்