"திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள்" - அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் விமர்சனம்

திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள் என அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்;

Update: 2018-11-12 03:04 GMT
திரைப்பட நடிகர்கள் வியாபாரிகள் என்றும், ஏதை சொன்னால் அவர்களது படம் போணியாகும், எந்த கருத்தை சொன்னால் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்