திருப்பரங்குன்றம் விவகாரம் - கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை திருப்பரங்குன்றம் விவகாரம் - கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம்
மக்களவையில் திமுக எம்.பி., கனிமொழி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் விவகாரம் - மக்களவையில் ஆலோசிக்க கோரி நோட்டீஸ்
தமிழ்நாட்டில் சில சுயநலக் குழுக்களால் கலவரத்தைத் தூண்டுவது குறித்து விவாதிப்பதற்காக மக்களவையில் இன்று (05.12.2025) நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி ஒத்திவைப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தார்.