Thiruparankundram பார்லிமென்ட் வரை எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ``விதி 267-ன் கீழ்’’

Update: 2025-12-05 03:20 GMT

Thiruparankundram பார்லிமென்ட் வரை எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - ``விதி 267-ன் கீழ்’’

திருப்பரங்குன்றம் விவகாரம் - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை. நாடாளுமன்றத்தில் திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஆலோசனை நடத்தக்கோரி நோட்டீஸ். மாநிலங்களவையை ஒத்திவைத்து சிறப்பு விவாதம் நடத்தக்கோரி திருச்சி சிவா நோட்டீஸ். விதி 267 இன் கீழ் மாநிலங்களவையை ஒத்திவைத்து விவாதம் நடத்தக்கோரி திருச்சி சிவா நோட்டீஸ்

Tags:    

மேலும் செய்திகள்