Breaking News | DMK | ரெடியான டாஸ்க்..! தொண்டர்களுக்கு திமுக அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2026-01-20 15:59 GMT

"ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்"/முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்/"வெல்லும் தமிழ் பெண்கள் வீடு வீடாக மகளிர் பரப்புரை" - திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்/"பிப்.1ல் தொடங்கி மார்ச் 8 வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு வீடாக பரப்புரை"/"பிப். 1 முதல் பிப். 28ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை"/"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" -

வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு/"ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" மார்ச் 8ல் திருச்சியில் மாநாடு நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Tags:    

மேலும் செய்திகள்