Vanathi Srinivasan | BJP | "அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு..."- வானதி சீனிவாசன் ஆவேசம்
''ஆளுநருக்கு எதிரான தோற்றத்தை உருவாக்க திமுக அரசு முயற்சி''
அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் இருப்பது போல ஒரு தோற்றத்தை திமுக அரசு உருவாக்கி வருவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.