Thiruparankundram Issue | ``இதில் திமுக உறுதியாக உள்ளது’’ - எல்.முருகன் விமர்சனம்

Update: 2025-12-05 04:15 GMT

திருப்பரங்குன்றம் விவகாரம் - எல்.முருகன் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு முழு பொறுப்பு முதல்வர் தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்