Putin India Visit | மோடியின் கையை பிடித்து முதல் அடியிலே அமெரிக்காவை சிதறவிட்ட புதின்

Update: 2025-12-05 04:22 GMT

பிரதமர் மோடி அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடியவர் அல்ல என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

77 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடம் பேசியது போல் இனி பேச முடியாது என்பதை உலகம் அறிந்திருக்க வேண்டும் என்றும், உலகின் மிகப்பெரிய சக்தியாக இன்று இந்தியா உருவெடுத்து இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புதன் புகழ்ந்துள்ளார்.

தனது இந்திய பயணம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ரஷ்ய அதிபர் புதின், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணித்தது தனது முடிவு என்றும் அது பிரதமர் மோடி உடனான தனது நட்பின் வெளிப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்