அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கிய ஸ்டாலின்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-11-04 09:20 GMT
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திமுக தலைவர் ஸ்டாலின்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும்,  தொண்டர்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்