நீங்கள் தேடியது "Dengue Prevention Drive"

டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
12 Nov 2018 1:17 PM IST

டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான அரிசி ஆலைகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த பசுமை மற்றும் தூய்மை மாரத்தான் ஓட்டம்
11 Nov 2018 12:20 PM IST

சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த 'பசுமை மற்றும் தூய்மை' மாரத்தான் ஓட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி
9 Nov 2018 2:47 PM IST

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
9 Nov 2018 2:34 PM IST

காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

ஒரே நாளில் காய்ச்சல் குணமாக வேண்டும் என நினைக்காதீர்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
8 Nov 2018 1:38 PM IST

ஒரே நாளில் காய்ச்சல் குணமாக வேண்டும் என நினைக்காதீர்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒரே நாளில் காய்ச்சல் குணமாக வேண்டும் என நினைக்காதீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு
8 Nov 2018 12:59 PM IST

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அருண் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளை அச்சுறுத்தும் கம்பளிப்பூச்சி
8 Nov 2018 12:21 PM IST

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளை அச்சுறுத்தும் கம்பளிப்பூச்சி

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குள் படையெடுக்கும் கம்பளிப்பூச்சிகளால் உள்நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு
8 Nov 2018 10:58 AM IST

கன்னியாகுமரி : பன்றி காய்ச்சலால் ஆசிரியர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பன்றி காய்ச்சலால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு
7 Nov 2018 11:51 AM IST

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு
5 Nov 2018 6:00 PM IST

சேலம் அரசு பொது மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்குநர் ஆய்வு

சேலம் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய சுகாதார இயக்குனர் தாரேஸ் அகமது நேரில் ஆய்வு செய்தார்.

நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்
5 Nov 2018 5:16 PM IST

"நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்க வேண்டும்" - ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

காய்ச்சலுடன் வருபவர்களை அனுமதிக்க தாமதம் செய்தால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
4 Nov 2018 9:54 PM IST

"காய்ச்சலுடன் வருபவர்களை அனுமதிக்க தாமதம் செய்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.