டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான அரிசி ஆலைகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் : அரிசி ஆலைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான அரிசி ஆலைகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், அப்பகுதி மக்கள், அரிசி ஆலைகளால் தங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறினர். இதையடுத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்