"காய்ச்சலுடன் வருபவர்களை அனுமதிக்க தாமதம் செய்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 04, 2018, 09:54 PM
காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதிக்க காலதாமதம் செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எஸ்.பி்.வேலுமணியுடன் இணைந்து ஆய்வு செய்த அவர் ஆகியோர் இதனை தெரிவித்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகின்றதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி, சுகாதாரதுறை இயக்குனர் எட்வின்ஜோவிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.