நீங்கள் தேடியது "Organ Transplantation"
27 Feb 2020 5:15 PM IST
முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகம் பொருத்தம் - கோவை அரசு மருத்துவமனை சாதனை
கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக உறுப்பு தானம் பெற்ற சீறுநீரகத்தை ஒருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
15 Feb 2020 4:12 PM IST
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் வலைதளம் - 16 மாதங்களில் 100 நோயாளிகளுக்கு நிதி
உயிர் காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மிலாப் என்ற பொது நிதி திரட்டல் தளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
18 Aug 2019 3:17 PM IST
உடல் உறுப்பு தானம் : "இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 9:12 AM IST
உடல் உறுப்பு தானம் : "மக்கள் இயக்கமாக மாற வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்ற தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
8 Aug 2019 7:34 PM IST
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - பாஸ்கரன்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக காதி கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
8 July 2019 11:26 AM IST
"உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்" - பொது மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை
அமைச்சர் ஜெயக்குமாரும், தாமும் உடல் தானம் வழங்க ஏற்கனவே விண்ணப்பம் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
7 March 2019 7:23 AM IST
தாய்க்கு சிறுநீரகத்தை வழங்க துடிக்கும் மகன் : பாசப்போராட்டத்தை கண்டு கண் கலங்கிய நீதிபதி
தாய்க்கு சிறுநீரகத்தை கொடுக்க துடிக்கும் மகனின் பாசப்போராட்டத்தை கண்டு கண்கலங்கிய நீதிபதி, சிகிச்சைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
24 Feb 2019 7:57 PM IST
"எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகள் கடைகளில் விற்கப்படும்" - கவிஞர் வைரமுத்து
எதிர்காலத்தில் மனித உடல் உறுப்புகள் கடைகளில் விற்கப்படும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
8 Feb 2019 1:57 AM IST
ஹைதராபாத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வருகை...
ஹைதிராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வந்தடைந்தது.
31 Jan 2019 6:11 PM IST
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 1225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
30 Jan 2019 3:54 PM IST
ராணுவ கனவு நிராசையானதால் ராணுவத்திற்கு உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞர்
தூத்துக்குடி அருகே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தமது கனவு நிராசையானதால், இளைஞர் ஒருவர் ராணுவத்திற்கு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்
2 Jan 2019 9:15 PM IST
ரோபோ மூலம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை : புதிய மருத்துவ அதிசயம்
சென்னை - சிம்ஸ் தனியார் மருத்துவமனையில், ரோபோ மூலம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் புதிய மருத்துவ அதிசயம் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.