"உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்" - பொது மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

அமைச்சர் ஜெயக்குமாரும், தாமும் உடல் தானம் வழங்க ஏற்கனவே விண்ணப்பம் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் - பொது மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை
x
அமைச்சர் ஜெயக்குமாரும், தாமும் உடல் தானம் வழங்க ஏற்கனவே விண்ணப்பம் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்து மற்றவர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்