உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - பாஸ்கரன்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக காதி கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - பாஸ்கரன்
x
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக, காதி கிராம தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் புகழாரம் சூட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம், இடையமேலூரில், சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு  குடல் புழு நீக்க மாத்திரைகளை  ஊட்டி விட்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா பரிசுப்பெட்டகத்தையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சுகாதாரத்துறையஇ சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்