திமுகவுடன், காங்கிரசுக்கு உண்மையான உடன்பாடு இல்லை - தம்பிதுரை

திமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-22 10:37 GMT
திமுகவுடன் காங்கிரஸூக்கு உண்மையான உடன்பாடு இல்லை என்றும், அப்படி இருந்தால் தேர்தலுக்கு முன்பாக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவிக்குமா என்றும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்