அழகிரிக்கு முகவரியே இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முகவரி இல்லாத அழகிரி தேர்தலை சந்திக்க முடியுமா? - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி;

Update: 2018-08-23 09:21 GMT
முகவரி இல்லாத அழகிரி தேர்தலை சந்திக்க முடியுமா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை பேர் நின்றாலும், அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்