நீங்கள் தேடியது "DMK Crisis"
29 Sept 2018 9:16 PM IST
இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி
தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் தான், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருவதாக கனிமொழி குறிப்பிட்டார்
11 Sept 2018 4:03 AM IST
"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்" - சுப. வீரபாண்டியன்
கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று யார் முழக்கமிட்டார்களோ அவர்களே திமுகவின் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 10:46 AM IST
"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
5 Sept 2018 1:41 PM IST
பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
3 Sept 2018 8:19 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
28 Aug 2018 9:04 PM IST
தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டார் - துரை தயாநிதி
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
27 Aug 2018 1:21 PM IST
"தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி" - அழகிரி
தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி நடத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
23 Aug 2018 10:07 PM IST
செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி
சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
23 Aug 2018 2:51 PM IST
அழகிரிக்கு முகவரியே இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முகவரி இல்லாத அழகிரி தேர்தலை சந்திக்க முடியுமா? - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
23 Aug 2018 11:11 AM IST
பேரணியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்களா..? - முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி விளக்கம்
செப். 5-க்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கூட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாது - அழகிரி









