இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி

தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் தான், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருவதாக கனிமொழி குறிப்பிட்டார்
இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி
x
 * செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் தான், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருவதாக குறிப்பிட்டார்.

*  ஆதாரம் இல்லையென்றால், எப்படி நீதிமன்றம் செல்ல முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

* டெல்டா மாவட்டங்களில், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை திமுக எதிர்க்கும் என்றும் கனிமொழி உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்