நீங்கள் தேடியது "DMK President"
9 Jan 2021 6:16 PM IST
"மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முறைகேடு" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஆயிரத்து 921 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
4 Sept 2019 5:02 PM IST
தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்
தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
5 Oct 2018 9:40 AM IST
"வரிசையில் தான் நிற்கிறேன் கடைசி தொண்டனுக்கும் பின்னால்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி கலந்துக்கொண்டார்.
29 Sept 2018 9:16 PM IST
இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி
தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் தான், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருவதாக கனிமொழி குறிப்பிட்டார்
27 Sept 2018 5:00 PM IST
"முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை" - கனிமொழி உறுதி
முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
18 Sept 2018 10:09 PM IST
(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?
(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?.. சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// கோகுல இந்திரா, அ.தி.மு.க//மாலன், மூத்தபத்திரிக்கையாளர்
14 Sept 2018 6:58 PM IST
"திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..?" ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்
திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
11 Sept 2018 4:03 AM IST
"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்" - சுப. வீரபாண்டியன்
கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று யார் முழக்கமிட்டார்களோ அவர்களே திமுகவின் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.
9 Sept 2018 10:46 AM IST
"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
5 Sept 2018 1:41 PM IST
பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
3 Sept 2018 8:19 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
29 Aug 2018 5:15 PM IST
கருணாநிதியை பெருமை படுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பெருமை படுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்...










