"திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..?" ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்

திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..? ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்
x
திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்கள், இந்த கேள்வியை எழுப்பியபோது, மு.க. ஸ்டாலினிடம் போய் கேளுங்கள் என அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்