"முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை" - கனிமொழி உறுதி

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை - கனிமொழி உறுதி
x
முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற FICCI கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் பெண் உறுப்பினர்கள் குறைவாக உள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்