நீங்கள் தேடியது "Chief Minister of Tamil Nadu"

காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - மலர் வளையம் வைத்து மரியாதை
21 Oct 2020 5:45 AM GMT

காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு - மலர் வளையம் வைத்து மரியாதை

வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் காலமானார் - சிலுவம்பாளையத்தில் உடல் தகனம்
13 Oct 2020 6:16 AM GMT

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் காலமானார் - சிலுவம்பாளையத்தில் உடல் தகனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள், சேலம் அருகே சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது.

(25/05/2020) ஆயுத எழுத்து -  5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..
25 May 2020 4:27 PM GMT

(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..

(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க.. சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி

ரூ.1250 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
27 Jun 2019 1:25 AM GMT

ரூ.1250 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 3 வது திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை - கனிமொழி உறுதி
27 Sep 2018 11:30 AM GMT

"முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை" - கனிமொழி உறுதி

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.