தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டார் - துரை தயாநிதி

மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டார் - துரை தயாநிதி
x
திமுகவின் உள் கட்சி பிரச்சினை குறித்து கருத்து வெளியிட்ட மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை வெளியிட்டார். Next Story

மேலும் செய்திகள்