நீங்கள் தேடியது "Durai Murugan Viral Video"

பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது -  துரைமுருகன்
25 Aug 2018 11:00 AM IST

"பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது" - துரைமுருகன்

பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி
23 Aug 2018 10:07 PM IST

செப்.5-ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் - மு.க. அழகிரி அதிரடி

சென்னையில் வருகிற செப்டம்பர் 5 ம் தேதி நடைபெறும் பேரணி, எதிர்காலத்தில் வெற்றியை தரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்

அழகிரிக்கு முகவரியே இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
23 Aug 2018 2:51 PM IST

அழகிரிக்கு முகவரியே இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முகவரி இல்லாத அழகிரி தேர்தலை சந்திக்க முடியுமா? - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

பேரணியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்களா..? - முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி விளக்கம்
23 Aug 2018 11:11 AM IST

பேரணியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்களா..? - முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி விளக்கம்

செப். 5-க்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கூட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாது - அழகிரி

தமிழகத்தில் அடுத்தது என்ன..? இருதுருவ அரசியலா..? மாற்று அரசியலா..?
22 Aug 2018 4:57 PM IST

தமிழகத்தில் அடுத்தது என்ன..? இருதுருவ அரசியலா..? மாற்று அரசியலா..?

தமிழகம் இனி சந்திக்க போவது இருதுருவ அரசியலா? மாற்று அரசியலா என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் கூட்டவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.