"பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது" - துரைமுருகன்

பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக எதிர்க் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது -  துரைமுருகன்
x
பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைத்தது இந்தியாவில் இது தான் முதல் முறை எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்