எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-05 07:00 GMT
மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம், எல்லீஸ் நகரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்