நீங்கள் தேடியது "Who is Next PM?"
5 Aug 2018 12:30 PM IST
எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
23 July 2018 2:45 PM IST
"ஊடகங்களில் வருவதற்காக ஸ்டாலின் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ
சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
22 July 2018 10:34 PM IST
வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
திமுக வெளியில் புலி என்றும் சட்டமன்றத்தில் எலி என்றும் விமர்சித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
22 July 2018 9:58 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் - தினகரன், அ.ம.மு.க
மத்தியில் அடுத்த ஆட்சி அ.ம.மு.க எம்.பி.க்களின் ஆதரவோடுதான் அமையும் - அரூர் பொதுக்கூட்டத்தில் தினகரன் பேச்சு
16 July 2018 10:37 PM IST
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
15 July 2018 6:26 PM IST
பதவி ஆசையில் தினகரன் பேசி வருகிறார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
"கொடி எடுத்து போனதாக தினரகரன் கூறுவது பொய்"
14 July 2018 10:30 PM IST
அடுத்த பிரதமர் யார்? என்பதை நாங்கள் முடிவு செய்வோம் - டி.டி.வி. தினகரன்
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை






