"அ.ம.மு.க ஆதரவோடுதான் மத்தியில் அடுத்த ஆட்சி அமையும்"
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அது தமிழகத்தின் தயவுடன் தான் அமையும் என்றார்.