கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததில் வியப்பு இல்லை - சீமான்

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்..

Update: 2018-06-24 12:39 GMT
கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார் ..கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.. 
Tags:    

மேலும் செய்திகள்