நீங்கள் தேடியது "Water Management"

நீர் மேலாண்மை : தமிழக அரசு ரூ. 650 கோடி ஒதுக்கீடு
22 Nov 2019 9:08 AM IST

நீர் மேலாண்மை : தமிழக அரசு ரூ. 650 கோடி ஒதுக்கீடு

நீர் மேலாண்மை பணிகளுக்காக, 650 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
2 Oct 2019 12:19 AM IST

இந்தியாவின் முதல் நவீன தொழில்நுட்பம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரூ.348 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
7 Aug 2019 12:29 PM IST

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஆண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

வேளாண் உற்பத்தியில் தமிழகம், தொடர்ந்து சாதனை படைத்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது? - அமைச்சர் சம்பத் கேள்வி
30 Jun 2019 8:09 AM IST

"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது?" - அமைச்சர் சம்பத் கேள்வி

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏன் செயல்படவில்லை என அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பினார்.

நீர் மேலாண்மையில் அரசு தோல்வி - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
21 Aug 2018 6:49 PM IST

"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததில் வியப்பு இல்லை - சீமான்
24 Jun 2018 6:09 PM IST

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததில் வியப்பு இல்லை - சீமான்

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்..

இன்னும் 2 ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் - நிதி ஆயோக் அறிக்கை
15 Jun 2018 5:42 PM IST

இன்னும் 2 ஆண்டுகளில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் - நிதி ஆயோக் அறிக்கை

இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை உட்பட பல நகரங்களில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....