நீங்கள் தேடியது "பிரான்ஸ்"

மாமாவுக்கு ஓட்டு போடுங்க... - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்
15 Dec 2019 12:36 PM IST

"மாமாவுக்கு ஓட்டு போடுங்க..." - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...
11 Jan 2019 4:47 PM IST

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...

சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததில் வியப்பு இல்லை - சீமான்
24 Jun 2018 6:09 PM IST

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததில் வியப்பு இல்லை - சீமான்

கோவைக்கு குடிநீர் வழங்கும் விநியோகத்தை பிரான்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்..