"மாமாவுக்கு ஓட்டு போடுங்க..." - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.
x
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார். மேலராங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டியை ஆதரித்து அந்த பெண் பிரசாரம் செய்தார். மருதுபாண்டி வேட்பு மனுதாக்கலின் போது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜுஇ பெண் உடனிருந்தார். பின்னர் பேசிய ஜுஇ, தேர்தலுக்காக ஊர்வலம் செல்வது, திருவிழா போல் நடத்துவது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்