நீங்கள் தேடியது "Local Body Election Campaign"

உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல் - நடிகை கவுதமி, பா.ஜ.க
28 Dec 2019 12:22 PM GMT

"உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல்" - நடிகை கவுதமி, பா.ஜ.க

உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கவே உள்ளாட்சி தேர்தல் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

கொக்கரக்கோ என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
24 Dec 2019 12:54 AM GMT

"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

மாமாவுக்கு ஓட்டு போடுங்க... - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்
15 Dec 2019 7:06 AM GMT

"மாமாவுக்கு ஓட்டு போடுங்க..." - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.