"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
x
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள்  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தமிழக அரசின் அரசின் நலத்திட்டங்களை விரிவாக எடுத்து கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இலவச கோழி வழங்கும் திட்டம் குறித்து பேசிய போது திடீரென "கொக்கரக்கோ" என கூவி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

Next Story

மேலும் செய்திகள்