நீங்கள் தேடியது "இலவச கோழி வழங்கும் திட்டம்"
24 Dec 2019 12:54 AM GMT
"கொக்கரக்கோ" என கூவி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக மற்றும் ன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.