மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்

"அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் விளக்கம்

Update: 2018-06-24 08:57 GMT
"அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் விளக்கம் * ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் * வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும்
Tags:    

மேலும் செய்திகள்