நீங்கள் தேடியது "TN Governors Inspection"
27 Jun 2018 6:59 PM IST
ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே - துரைமுருகன் சுவாரஸ்ய பேச்சு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
27 Jun 2018 6:47 PM IST
தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது.
27 Jun 2018 5:38 PM IST
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
27 Jun 2018 4:36 PM IST
"ஆளுநர் குறித்து அவையில் பேச வேண்டாம்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்
ஆளுநர் பற்றி அவையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
26 Jun 2018 3:04 PM IST
"கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏன் ஆய்வு செய்யவில்லை?" - சீமான்
"ஆளுநர் தலைமையில் இன்னொரு அரசு நடக்கிறது" - சீமான்
25 Jun 2018 10:55 PM IST
ஆயுத எழுத்து - 25.06.2018 - ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு : யார் பக்கம் நியாயம்?
சிறப்பு விருந்தினராக - சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் // ஷ்யாம், பத்திரிகையாளர் // ரமேஷ், சாமானியர் // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி
25 Jun 2018 3:35 PM IST
"ஆளுநர் ஆய்வு - எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது" - தினகரன்
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர் ஆய்வு நடத்துவது தவறானது" - தினகரன்
24 Jun 2018 2:35 PM IST
"வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்ததால் திமுகவினர் கைது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
24 Jun 2018 2:27 PM IST
மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்
"அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் விளக்கம்
24 Jun 2018 1:22 PM IST
"ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை" - இல கணேசன்
ஆளுநரின் ஆய்வை ஆட்சியில் இருப்பவர்களே ஏற்றுக்கொண்டபோது, திமுகவினர் மட்டும் எதிர்ப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
24 Jun 2018 11:52 AM IST
ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2018 11:43 AM IST
ஆளுநர் ஆய்வு : "கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை" - தமிழிசை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.











