தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது.
தனியார் டயர் தொழிற்சாலைக்கு அனுமதி - தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
x
தமிழகத்தில், தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை - தலைமை செயலகத்தில் மாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதவிர, மதுரை தோப்பூரில், அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான,  உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்