"ஆளுநர் ஆய்வு - எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது" - தினகரன்

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர் ஆய்வு நடத்துவது தவறானது" - தினகரன்
ஆளுநர் ஆய்வு - எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது - தினகரன்
x
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு பணியில் ஈடுபடுவது தவறு என்றும், எதிர்ப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறுவது, அரசியல் கட்சிகளை மிரட்டும் தொணியில் இருப்பதாகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை  பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்