"ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை" - இல கணேசன்

ஆளுநரின் ஆய்வை ஆட்சியில் இருப்பவர்களே ஏற்றுக்கொண்டபோது, திமுகவினர் மட்டும் எதிர்ப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை - இல கணேசன்
x
ஆளுநரின் ஆய்வை ஆட்சியில் இருப்பவர்களே ஏற்றுக்கொண்டபோது, திமுகவினர் மட்டும் எதிர்ப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
திமுக நடத்தும் போராட்டங்களில் அர்த்தம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், இதுபோல் செயல்பட்டால் மக்களின் ஆதரவை அக்கட்சி இழக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்