நீங்கள் தேடியது "Namakkal DMK Cadres"

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
1 July 2018 5:41 AM GMT

ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

தமிழகத்தில் ஆளுநர் அடுத்த சுற்றுப்பயண ஆய்வை தொடர்ந்தால், தாமே கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

ஆயுத எழுத்து - 25.06.2018 - ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு : யார் பக்கம் நியாயம்?
25 Jun 2018 5:25 PM GMT

ஆயுத எழுத்து - 25.06.2018 - ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு : யார் பக்கம் நியாயம்?

சிறப்பு விருந்தினராக - சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ் // ஷ்யாம், பத்திரிகையாளர் // ரமேஷ், சாமானியர் // கே.டி.ராகவன், பா.ஜ.க.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை
25 Jun 2018 5:50 AM GMT

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், போராட்டம் தீவிரமடையும் என ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் , மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க, திமுக-வின் போராட்டக் கொடியும் உயரும் என்று அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்
25 Jun 2018 5:01 AM GMT

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - அமைச்சர் ஜெயக்குமார்

சட்டத்தை மீறுபவர்களை கைது செய்வது அரசின் கடமை - திமுகவினர் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்

வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
24 Jun 2018 9:05 AM GMT

"வளர்ச்சி திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்ததால் திமுகவினர் கைது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்
24 Jun 2018 8:57 AM GMT

மாநிலத்தின் எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்

"அரசியல் சாசனப்படி, மாநிலத்தில் உள்ள எந்த பகுதிக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் விளக்கம்

ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை - இல கணேசன்
24 Jun 2018 7:52 AM GMT

"ஆளுநர் ஆய்வை ஆளும் கட்சியினர் ஆட்சேபிக்கவில்லை" - இல கணேசன்

ஆளுநரின் ஆய்வை ஆட்சியில் இருப்பவர்களே ஏற்றுக்கொண்டபோது, திமுகவினர் மட்டும் எதிர்ப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு
24 Jun 2018 6:22 AM GMT

ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆய்வு : கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை - தமிழிசை
24 Jun 2018 6:13 AM GMT

ஆளுநர் ஆய்வு : "கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை" - தமிழிசை

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு இல்லை - மாஃபா. பாண்டியராஜன்
24 Jun 2018 4:28 AM GMT

"தமிழக அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையீடு இல்லை" - மாஃபா. பாண்டியராஜன்

திமுகவினருக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால் தான், ஆளுநருக்கு எதிராக அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்

ராகுல் காந்திக்கும், குமாரசாமிக்கும் கருப்புக் கொடி காட்டுவீர்களா...? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி
24 Jun 2018 3:20 AM GMT

ராகுல் காந்திக்கும், குமாரசாமிக்கும் கருப்புக் கொடி காட்டுவீர்களா...? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி

"ஆளுநரிடம் மனு அளிக்கும் ஸ்டாலின், ஆய்வுகளை எதிர்க்கிறார்" - தமிழிசை சவுந்தரராஜன்

ஆளுநர் மீண்டும், மீண்டும் ஆய்வு செய்தால், திமுக மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்தும் - ஸ்டாலின்
23 Jun 2018 1:55 PM GMT

"ஆளுநர் மீண்டும், மீண்டும் ஆய்வு செய்தால், திமுக மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்தும்" - ஸ்டாலின்

ஆளுநர் அதிகாரத்துக்கு உட்பட்டு செய்யும் செயல்களுக்கு குறுக்கே நிற்கமாட்டோம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி