ராகுல் காந்திக்கும், குமாரசாமிக்கும் கருப்புக் கொடி காட்டுவீர்களா...? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி

"ஆளுநரிடம் மனு அளிக்கும் ஸ்டாலின், ஆய்வுகளை எதிர்க்கிறார்" - தமிழிசை சவுந்தரராஜன்
ராகுல் காந்திக்கும், குமாரசாமிக்கும் கருப்புக் கொடி காட்டுவீர்களா...? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி
x
தமிழக ஆளுநருக்கும், பிரதமர் மோடிக்கும் கருப்புக் கொடி காட்டியது போல,  காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிக்காத கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும் கருப்புக் கொடி காட்டுவீர்களா? என திமுகவுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்