காரில் சென்ற இளைஞர்கள்.. அங்கே கேட்ட கடவுள் கோஷம்.. ஆத்திரமடைந்த கும்பல்.. கர்நாடகாவில் பரபரப்பு

Update: 2024-04-18 04:17 GMT

#jaishreeram #car #ramanavami2024 #youngsters #fight #karnataka #banglore

"ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷமிட்டபடி சென்றதால் தகராறு

ராமநவமியை ஒட்டி ராமர் கோயிலுக்கு காரில் சென்ற இளைஞர்கள்

"ஜெய் ஸ்ரீ ராம்" என கோஷமிட்டபடியே சென்ற சம்பவம்

கோஷமிட்டத்தை கண்டித்து காரை மறித்த கும்பல்

காருக்குள் இருந்தவர்களை தாக்கி தப்பியோடியதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்