நீட் தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்

Update: 2022-07-11 01:54 GMT

வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு

இன்று முதல் ஹால்டிக்கெட்

www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில்

ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்